Reviews with the most likes.
நாதஸ்வரம் போன்ற தமிழ் இசை கருவிகளை சிறிதும் முக்கியத்துவம் கொடுக்க மறுக்கும் இக்காலத்தில், அதன் மகத்துவத்தை சிறுபாண்மையாண மக்களே அதன் பெருமையை வளர்க்கும் வகையில் வாழும்போது அவர்களின் வாழ்வியல் பற்றி சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். சாதி மற்றும் அதன் ஒடுக்குமுறைகளும் எப்படி ஒரு கலையை பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இத்தொகுப்பில்.
The environmental setup and detailing of the story is intriguing and one can never stay put after reading this fine piece of literature. Sir Ramakrishnan's ஆற்றாமை for the Nadhaswaram artists and the struggle faced is beautifully sketched which will turn the readers pro conservative to cultural music and landscape.